எனக்கு நடனக் குரு பாக்யராஜ் சார்: மிர்ச்சி சிவா

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’. ஸ்ரீஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி, பாக்யராஜ், ஊர்வசி, யோகி பாபு, மயில்சாமி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தரண் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் மிர்ச்சி சிவா பேசியதாவது: “இந்தப் படத்தில் மிகவும் பிடித்தது தலைப்பு தான், இதற்கு நிறைய அர்த்தம் … Continue reading எனக்கு நடனக் குரு பாக்யராஜ் சார்: மிர்ச்சி சிவா